மகரம்: இன்றைய ராசிபலன் - 25 மே 2026

மகர ராசிக்கான இன்றைய பலன்.
மகரம்: இன்றைய ராசிபலன் - 25 மே 2026
Published on

நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு குறையும். உத்தியோகத்தில் மனக்குழப்பம் அதிகரிக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com