மகரம்: இன்றைய ராசிபலன் 5 ஜூலை 2026

Magaram
Published on

தடைபட்ட காரியம் தானாக நடைபெறும் நாள்.

தந்தை வழியில் ஏற்பட்ட விரிசல் மறையும்.

கரைந்த சேமிப்புகளை சரிக்கட்டும் எண்ணம் உருவாகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com