மகரம்: இன்றைய ராசிபலன் - 25 ஜூன் 2026

Magaram
Published on

யோகமான நாள். உறவினர் பகை அகலும். தேக நலனில் தெளிவு பிறக்கும். தொல்லை தந்தவர்கள் விலகுவர். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com