மகரம்: இன்றைய ராசிபலன் - 11 ஜூன் 2026

magaram
Published on

தொல்லை தந்தவர்கள் எல்லையை விட்டு விலகும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பகை மாறும்.

X

Maalai Malar
www.maalaimalar.com