கடகம்: இன்றைய ராசிபலன் - 4 ஜூலை 2026

kadagam
Published on

நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். பிறரை விமர்ச்சிப்பதன் மூலம் பிரச்சனைகள் ஏற்படலாம். அலுவலகப் பணிகளில் அல்லல்கள் உண்டு.

X

Maalai Malar
www.maalaimalar.com