கடகம்: இன்றைய ராசிபலன் - 25 ஜூன் 2026

kadagam
Published on

விடா முயற்சிக்கு வெற்றி கிட்டும் நாள். விட்டுப்போன உறவுகள் மீண்டும் வந்து சேரும். அத்தியாவசியப் பொருட்களை வாங்க முன்வருவீர்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com