கடகம்: இன்றைய ராசிபலன் - 22 ஜூன் 2026

kadagam
Published on

போட்டிகளை சமாளிக்க வேண்டிய நாள். புதிய பாதை புலப்படும். சுணங்கிய காரியமொன்று சுறுசுறுப்பாக நடைபெறும். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.

X

Maalai Malar
www.maalaimalar.com