கடகம்: இன்றைய ராசிபலன் 13 ஜூன் 2026

Kadagam
Published on

யோகமான நாள். எடுத்த முயற்சியில் வெற்றி கிட்டும்.

கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர்.

வீடு கட்டிக் குடியேறும் எண்ணம் மேலோங்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com