மும்பையில் ஜோதி கெய்க்வாட்டுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த விஜய்வசந்த்

காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.தாராவி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரசாரம்.
மும்பையில் ஜோதி கெய்க்வாட்டுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த விஜய்வசந்த்
Published on

கன்னியாகுமரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் எம்பி மகாராஷ்டிராவில் நடைபெற உள்ள சட்ட மன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இதைத்தொடர்ந்து மும்பையில் தமிழர்கள் அதிகமாக வாழும் தாராவி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திருமதி ஜோதி கெய்க்வாட்டுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இந்த நிலையில் விஜய்வசந்த் எம்பி, பிரசாரம் ஆரம்பிக்கும் முன்னர் அங்குள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com