எந்த எண்ணெய் தீபம் ஏற்றினால் என்ன பிரச்சனை தீரும்...

விளக்கு ஏற்ற சில விதிமுறைகள் உள்ளன. ஒவ்வொரு எண்ணெய்க்கும் வெவ்வேறு பலன்கள் உண்டு.
எந்த எண்ணெய் தீபம் ஏற்றினால் என்ன பிரச்சனை தீரும்...
Published on

தீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெயின் பலனைப் பொறுத்தும் பலன் கிடைக்கும்.

நெய் - செல்வவிருத்தி, நினைத்தது கைகூடும்

நல்லெண்ணெய் - ஆரோக்கியம் அதி கரிக்கும்

தேங்காய் எண்ணெய் - வசீகரம் கூடும்

இலுப்பை எண்ணெய் - சகல காரிய வெற்றி

விளக்கெண்ணெய் - புகழ் தரும்

ஐந்து கூட்டு எண்ணெய் - அம்மன் அருள்

விளக்கேற்றும் போது ஒவ்வொரு முகத்துக்கும் ஒரு பலன் உண்டு.

ஒரு முகம் ஏற்றினால் - நினைத்த செயல்கள் நடக்கும்

இரு முகம் ஏற்றினால் - குடும்பம் சிறக்கும்

மூன்று முகம் ஏற்றினால் - புத்திரதோஷம் நீங்கும்

நான்கு முகம் ஏற்றினால் - செல்வம் பெருகும்

ஐந்து முகம் ஏற்றினால் - சகலநன்மையும் உண் டாகும்.

கிழக்கு - துன்பம் நீங்குதல், குடும்ப அபிவிருத்தி

மேற்கு - கடன், தோஷம் நீங்கும்

வடக்கு - திருமணத்தடை அகலும்

தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com