`லீடர்'ஆன லெஜண்ட் சரவணன்... மாஸான டீசர் வீடியோ வெளியீடு

படத்திற்கு `லீடர்' என தலைப்பிடப்பட்டுள்ளது.இந்தப் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
`லீடர்'ஆன லெஜண்ட் சரவணன்... மாஸான டீசர் வீடியோ வெளியீடு
Published on

லெஜண்ட் சரவணன் மற்றும் இயக்குநர் துரை செந்தில்குமார் கூட்டணியில் உருவாகி இருக்கும் புதிய படத்திற்கு `லீடர்' என தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்தப் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படத்திற்கு எஸ். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய பிரதீப் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

கலை இயக்க பணிகளை துரைராஜ் மேற்கொண்டுள்ளார். இந்தப் படத்தின் சண்டை காட்சிகளை மேத்யூ மகேஷ் அமைத்துள்ளார். ஆக்ஷன் கதையம்சம் கொண்ட இந்தப் படம் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com