தூமகேது கணபதி

சென்னை, திருநீர்மலையில் எழுந்தருளியுள்ள விநாயகர் இவர். இவரை வணங்கினால் ராகு, கேது தோஷங்கள் விலகி திருமணம் விரைவில் கூடும் என்பது நம்பிக்கை.
தூமகேது கணபதி
Published on

சென்னை, திருநீர்மலையில் எழுந்தருளியுள்ள விநாயகர் இவர்.

தூலம், ராகு, கேது ஞானகாரகன் கேதுவைக் குறிக்கும்.

இவரை வணங்கினால் ராகு, கேது தோஷங்கள் விலகி திருமணம் விரைவில் கூடும் என்பது நம்பிக்கை.

சங்கடஹர சதுர்த்தி தோறும் இங்குள்ள நாகர் சன்னதி முன்பு சந்தான கணேச ஓமம் செய்யப்பட்டு புத்திரன் இல்லாதவர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்படுகிறது.

அரங்கன் பள்ளி கொண்ட மாமலைக்கு எதிரில் உள்ள மணிகர்ணிகா புஷ்கரணியில் இந்த விசேஷ விக்னேசர் கிழக்கு முகமாக அமர்ந்து அருள்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com