TN Election 2026: மதுரை தெற்கு மக்கள் வாக்கு யாருக்கு?

சட்டமன்ற தேர்தலை ஒட்டி மக்களின் மனநிலை எப்படி உள்ளது என்று அறிய மதுரை தெற்கு தொகுதியில் vox pops நடத்தினோம்.
 TN Election 2026: மதுரை தெற்கு மக்கள் வாக்கு யாருக்கு?
Published on

தமிழ்நாடு சட்டசபைக்கு ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாதக, த.வெ.க. என நான்கு முனை போட்டி நிலவுகிறது.

சட்டமன்ற தேர்தலை ஒட்டி மக்களின் மனநிலை எப்படி உள்ளது என்று அறிய மதுரை தெற்கு தொகுதியில் vox pops நடத்தினோம்.

இதில் திமுகவிற்கு வாக்களிக்க இருப்பதாக 14 பேரும், த.வெ.க.-வுக்கு வாக்களிக்க இருப்பதாக 13 பேரும், அதிமுகவிற்கு வாக்களிக்க இருப்பதாக 8 பேரும் தெரிவித்தனர்.

இது மக்களின் மனநிலையை அறிய எடுக்கப்பட்ட ஒரு vox pops தான். ஆதலால் மக்களின் ஆதரவு யாருக்கு பெரும்பான்மையாக இருக்கிறது என்பது மே 4-ம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகளில் மட்டுமே தெரியவரும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com