TN Assembly Election: வெல்லப்போவது யார்?.. திட்டக்குடி மக்கள் திட்டவட்டம்

கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த மக்களின் மனநிலையை அறிய மாலைமலர் தரப்பில் பொதுமக்களிடம் vox pops நடத்தப்பட்டது.
TN Assembly Election: வெல்லப்போவது யார்?.. திட்டக்குடி மக்கள் திட்டவட்டம்
Published on

தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் 23-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக்கழகம் என 4 முனைப்போட்டி நிலவுகிறது.

சட்டசபை தேர்தலில் 4 முனைப்போட்டி முடிவாகி உள்ள நிலையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த மக்களின் மனநிலையை அறிய மாலைமலர் தரப்பில் பொதுமக்களிடம் vox pops நடத்தப்பட்டது.

நீங்கள் யாருக்கு ஓட்டு போடுவீர்கள்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அதிகபட்சமாக தி.மு.க.விற்கு 21 பேரும், த.வெ.க.விற்கு 16 பேரும், அ.தி.மு.க.விற்கு 9 பேரும், நாம் தமிழருக்கு ஒருவரும், மற்ற கட்சிகளுக்கு ஒருவரும் ஓட்டு போடுவதாக தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com