TN Assembly Election | ஆத்தூரில் மக்கள் செல்வாக்கு யாருக்கு?

சட்டசபை தேர்தலை ஒட்டி ஆத்தூர் மக்களின் மனநிலை எப்படி உள்ளது என்று அறிய ஜாலியாக ஒரு vox pops மாலைமலர் தரப்பில் இருந்து நடத்தப்பட்டது.
TN Assembly Election | ஆத்தூரில் மக்கள் செல்வாக்கு யாருக்கு?
Published on

தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் 23-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக்கழகம் என்ற நான்கு முனை போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், சட்டசபை தேர்தலை ஒட்டி ஆத்தூர் மக்களின் மனநிலை எப்படி உள்ளது என்று அறிய ஜாலியாக ஒரு vox pops மாலைமலர் தரப்பில் இருந்து நடத்தப்பட்டது.

நீங்கள் யாருக்கு ஓட்டு போடுவீர்கள்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு தி.மு.க.விற்கு ஓட்டு போடுவோம் என்று 9 பேரும், அ.தி.மு.க.விற்கு ஓட்டு போடுவோம் என்று 24 பேரும், த.வெ.க.விற்கு ஓட்டு போடுவோம் என்று 18 பேரும், நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடுவேன் என்று ஒருவரும், நோட்டாவுக்கு போடுவேன் என்று ஒருவரும் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com