ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான 9 வருட தொடர்பை முடித்துக் கொள்கிறார் ரகானே

ஐபிஎல் டி20 லீக்கில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக கடந்த 9 வருடங்களாக விளையாடி வந்த ரகானே டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மாற இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.
ஒரு நாள் போட்டி அணிக்கு மீண்டும் திரும்புவேன் - இந்திய வீரர் ரகானே நம்பிக்கை

டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வரும் இந்திய வீரர் ரகானே ஒரு நாள் போட்டிக்கும் திரும்புவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ராஞ்சி டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர்

ராஞ்சியில் நடைபெற்று வரும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது.
ராஞ்சி டெஸ்ட்: ரோகித் சர்மா சதமடித்து அசத்தல் -போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தம்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ராஞ்சியில் நடைபெறும் 3-வது டெஸ்டில் ரோகித் சர்மா சதமடித்து அசத்தினார். போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா சிறப்பாக ஆடுவார் -ரகானே

டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் விளையாட வாய்ப்பு கிடைத்தால் ரோகித் சர்மா சிறப்பாக ஆடுவார் என்று இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் அஜிங்யா ரகானே கூறினார்.
0