மனிதனா? மெஷினா?: நான்கு இன்னிங்சில் இரண்டு டபுள் செஞ்சூரியுடன் 639 ரன்கள் குவித்த கேன் வில்லியம்சன்

நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் கடந்த மூன்று போட்டிகளில் இரட்டை சதம், சதம், இரட்டை சதம் என 639 ரன்கள் விளாசி அசத்தியுள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: நியூசிலாந்து ரன் குவிப்பு

பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாம் நாள் ஆட்டத்தில் வில்லியம்சனின் இரட்டை சதத்தால் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுக்கு 659 ரன்கள் குவித்துள்ளது.
வில்லியம்சனின் 4-வது இரட்டை சதம்

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். இது அவரது 4-வது இரட்டை சதம் ஆகும்.
கேன் வில்லியம்சன் எந்தவொரு இளைஞருக்கும் உண்மையான முன்மாதிரி: லட்சுமண்

நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் எந்தவொரு இளைஞருக்கும் உண்மையான முன்மாதிரி என்று லட்சுமண் புகழாரம் சூட்டியுள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்டில் வில்லியம்சன் மீண்டும் சதம் - நியூசிலாந்து அணி 286/3

பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2-வது டெஸ்டின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 286 ரன்கள் எடுத்தது.
டெஸ்ட் தரவரிசை: நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முதலிடம்- ஸ்மித், கோலியை பின்னுக்கு தள்ளினார்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக இரட்டை சதமும், பாகிஸ்தானுக்கு எதிராக சதமும் விளாசிய கேன் வில்லியம்சன் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: வில்லியம்சன் 23-வது சதம் - நியூசிலாந்து ரன் குவிப்பு

பாகிஸ்தானுக்கு அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 431 ரன்கள் எடுத்தது.
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்: நியூசிலாந்து முதல் நாளில் 222/3

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து 3 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் எடுத்துள்ளது.
டெஸ்ட் தரவரிசை: கோலி, வில்லியம்சன் இணைந்து 2-வது இடம்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் இரட்டை சதம் அடித்ததன் மூலம் வில்லியம்சன் தர வரிசையில் முன்னேறி கோலியுடன் இணைந்து 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
இரட்டை சதம், 74 பாயின்ட்: ஐசிசி தரவரிசையில் விராட் கோலியுடன் 2-வது இடத்தை பிடித்தார் கேன் வில்லியம்சன்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டெஸ்டில் 251 ரன்கள் விளாசியதன் மூலம் ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் கேன் வில்லியம்சன் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட்: வில்லியம்சன், லாதம் சிறப்பான ஆட்டம்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 243 ரன்கள் எடுத்துள்ளனர்.
0