போஸ்டர்களில் அர்ஜுன மூர்த்தி, தமிழருவி மணியன் படம் கூடாது -ரஜினி மக்கள் மன்றம் உத்தரவு

ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ஒட்டப்படும் போஸ்டர்களில் அர்ஜுன மூர்த்தி, தமிழருவி மணியன், மாநில நிர்வாகி சுதாகர் ஆகியோரின் புகைப்படங்கள் இடம் பெறக் கூடாது என கூறப்பட்டுள்ளது.
சஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி

அரசியல் கட்சி தொடர்பாக விரைவில் முடிவு எடுத்து அறிவிக்க உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
கட்சி தொடங்குவது எப்போது? -மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் தீவிர ஆலோசனை

அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பாக மாவட்ட செயலாளர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
ரஜினிகாந்த் மாவட்ட செயலாளர்களுடன் இன்று ஆலோசனை

தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மாவட்ட செயலாளர்களுடன் இன்று அவர் ஆலோசனை நடத்த உள்ளார்.
ரஜினி அரசியலுக்கு வந்தால் மாற்றம் ஏற்படாது- சீமான்

ரஜினி அரசியலுக்கு வந்தால் மாற்றம் ஏற்படாது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி உள்ளார்.
0