கர்நாடக மந்திரிசபை இன்று விரிவாக்கம்: 7 புதிய மந்திரிகள் பதவி ஏற்கிறார்கள்

கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. புதிதாக 7 மந்திரிகள் பதவி ஏற்க உள்ளனர் என்று முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்தார்.
கர்நாடக மந்திரிசபை நாளை மறுநாள் விரிவாக்கம்: எடியூரப்பா அறிவிப்பு

கர்நாடக மந்திரிசபை நாளை மறுநாள்(புதன்கிழமை) விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாகவும், புதிதாக 7 பேர் மந்திரிகளாக பதவி ஏற்பார்கள் என்றும் முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.
மந்திரிசபை விரிவாக்கம் மேலும் தள்ளி போகிறதா?: எடியூரப்பா பதில்

கிராம பஞ்சாயத்து தேர்தல் காரணமாக மந்திரிசபை விரிவாக்கம் மேலும் தள்ளி போகிறதா? என்பது குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா பதில் அளித்துள்ளார்.
மந்திரிசபை விரிவாக்கத்தில் பாஜக மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவே இறுதியானது: மந்திரி பசவராஜ் பொம்மை

மந்திரிசபை விரிவாக்கத்தில் எடியூரப்பா, பா.ஜனதா மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவே இறுதியானது. இந்த விவகாரத்தில் மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்படுவார்கள் என்று மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
மந்திரிசபை விரிவாக்கத்திற்கு அனைவரும் பொறுமை காக்க வேண்டும்: எடியூரப்பா

மந்திரிசபை விரிவாக்கத்திற்கு நான், நீங்கள் உள்பட அனைவரும் பொறுமையாக காத்திருக்க வேண்டும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
இன்னும் 3 நாட்களில் மந்திரிசபை விரிவாக்கம்: எடியூரப்பா

மந்திரிசபை விரிவாக்கம் இன்னும் 2, 3 நாட்களில் நடைபெறும். மந்திரிசபையை விரிவாக்கம் செய்வதா? அல்லது மாற்றி அமைப்பதா? என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
கர்நாடக மந்திரிசபை நாளை விரிவாக்கம்: புதியவர்களுக்கு வாய்ப்பு

கர்நாடக மந்திரிசபை நாளை (சனிக்கிழமை) விரிவாக்கம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அப்போது எம்.டி.பி.நாகராஜ், ஆர்.சங்கர், சி.பி.யோகேஷ்வர் ஆகியோருக்கு மந்திரி பதவி வழங்கப்பட உள்ளது. அதுபோல் சில மந்திரிகளின் பதவிகள் பறிக்கப்பட இருக்கிறது.
இன்னும் 3 நாட்களில் மந்திரிசபை விரிவாக்கம்: எடியூரப்பா உறுதி

இன்னும் 3 நாட்களில் மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறுவது உறுதி என்று முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
மந்திரிசபை விரிவாக்கம் குறித்து எடியூரப்பா முடிவு எடுப்பார்: மந்திரி பி.சி.பட்டீல்

பா.ஜனதா மேலிடத்துடன் ஆலோசித்து மந்திரிசபை விரிவாக்கம் குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா முடிவு எடுப்பார் என்று மந்திரி பி.சி.பட்டீல் தெரிவித்துள்ளார்.
விஜயநகரை தலைநகராக கொண்டு புதிய மாவட்டம் விரைவில் உதயம்: கர்நாடக மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல்

பல்லாரி மாவட்டத்தை 2 ஆக பிரித்து விஜயநகரை தலைநகராக கொண்டு புதிய மாவட்டம் விரைவில் உருவாக்க கர்நாடக மந்திரி சபை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.
எடியூரப்பா இன்று டெல்லி பயணம்: மந்திரி பதவியை எதிர்நோக்கி இருப்பவர்கள் மகிழ்ச்சி

மந்திரிசபை விஸ்தரிப்புக்கு ஒப்புதல் பெற முதல்-மந்திரி எடியூரப்பா இன்று (புதன்கிழமை) டெல்லி பயணம் மேற்கொள்கிறார். இதனால் மந்திரி பதவியை எதிர்நோக்கி இருப்பவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மந்திரிசபை மாற்றம் குறித்து பாஜக மேலிடம் முடிவு எடுக்கும்: எடியூரப்பா

இடைத்தேர்தல் முடிந்ததும் டெல்லி செல்வதாகவும், மந்திரிசபையை மாற்றியமைப்பது குறித்து பா.ஜனதா மேலிடம் முடிவு எடுக்கும் என்றும் முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
0