ஜான்குமார் வெற்றியை எதிர்த்து வழக்கு: அதிமுக அறிவிப்பு

புதுவை காமராஜர் நகர் தொகுதியில் ரூ.30 கோடிவரை செலவிட்டு காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் வெற்றி பெற்றுள்ளார். இதனை எதிர்த்து நீதிமன்றத்தை நாடுவோம் என்று அதிமுக அறிவித்துள்ளது.
முக ஸ்டாலின் குற்றச்சாட்டு தவிடுபொடியானது - ஜெயக்குமார்

தமிழக இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ள நிலையில் முக ஸ்டாலின் குற்றச்சாட்டு தவிடுபொடியாகி இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
புதுச்சேரி காமராஜ் நகரில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் வெற்றி

புதுச்சேரி காமராஜ் நகர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் 7171 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல்- நாங்குநேரி, விக்கிரவாண்டியில் அதிமுக முன்னிலை

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலையில் உள்ளனர்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.
தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல்- மதியம் 1 மணி நிலவரம்

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளில் ஒரு மணி நிலவரப்படி பதிவான வாக்குகள் விவரம் வெளியாகி உள்ளது.
தமிழக இடைத்தேர்தல்- 9 மணி வரை வாக்குப்பதிவு நிலவரம்

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 12.84 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் என்ஆர் காங்கிரஸ் போட்டி - அதிமுக அறிவிப்பு

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிட் உள்ளது என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
0