புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண்பேடி நீக்கம்

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண்பேடியை நீக்கி குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
கவர்னர் மாளிகையில் நிதியை செலவு செய்வதில் முறைகேடு- நாராயணசாமி குற்றச்சாட்டு

கவர்னர் மாளிகையில் நிதியை செலவு செய்வதில் முறைகேடு நடக்கிறது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஜனாதிபதியிடம் புகார் மனு- நாராயணசாமிக்கு கிரண்பேடி பதில்

டெல்லியில் நேற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து முதல்- அமைச்சர் நாராயணசாமி புகார் மனு அளித்தார். அவருக்கு கவர்னர் கிரண்பேடி பதில் அளித்துள்ளார்.
கவர்னர் கிரண்பேடியை திரும்ப பெற வலியுறுத்தி ஜனாதிபதியிடம் நாராயணசாமி மனு

மக்கள் நலத்திட்டங்களை, வளர்ச்சித்திட்டங்களை கவர்னர் கிரண்பேடி தடுத்து நிறுத்துவதையும், முடக்குவதையும் ஜனாதிபதியிடம் விரிவாக எடுத்துக்கூறி உள்ளதாக என்று புதுவை முதலமைச்சர் நாராயணசாமி கூறினார்.
கவர்னர் கிரண்பேடி மீது ஜனாதிபதியிடம் புகார்- நாராயணசாமி டெல்லி பயணம்

கவர்னர் கிரண்பேடி செயல்பாடுகள் குறித்து ஜனாதிபதியிடம் புகார் தெரிவிக்க புதுவை முதலமைச்சர் நாராயணசாமி இன்று மாலை டெல்லி செல்கிறார்.
கொரோனா தடுப்பூசி குறித்து தவறான தகவல் பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை- கவர்னர் எச்சரிக்கை

கொரோனா தடுப்பூசி குறித்து தவறான தகவல் பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கவர்னர் கிரண்பேடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பள்ளி மாணவர்களுடன் கவர்னர் கிரண்பேடி உரையாடல்- கல்வித்துறை இயக்குனர் தகவல்

புதுவையில் வருகிற 25-ந் தேதி பள்ளி மாணவர்களுடன் காணொலி காட்சி மூலம் கவர்னர் கிரண்பேடி உரையாடல் நிகழ்த்த உள்ளார்.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள குறுஞ்செய்தி மூலம் அழைப்பு- கவர்னர் தகவல்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள குறுஞ்செய்தி மூலம் அழைப்பு விடுக்கப்படும் என்று கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு கவர்னர் கிரண்பேடி ஒப்புதல்

1.75 லட்சம் சிவப்பு ரேஷன் கார்டுதாரர்கள் பயனடையும் மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார்.
0