மியாமி ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் ஸ்வரேவுக்கு அதிர்ச்சி அளித்த பிரான்ஸ் வீரர்

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடந்து வருகிறது.இதில் ஜெர்மன் வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
மியாமி ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் ஸ்வரேவுக்கு அதிர்ச்சி அளித்த பிரான்ஸ் வீரர்
Published on

புளோரிடா:

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் முன்னணி வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், பிரான்ஸ் வீரர் ஆர்தர் பில்ஸ் உடன் மோதினார்.

இதில் ஸ்வரேவ் முதல் செட்டை 6-3 என வென்றாலும், அடுத்த இரு செட்களை 3-6, 4-6 என இழந்து, அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com