Italy Open டென்னிஸ்: 4வது சுற்றுக்கு முன்னேறிய சின்னர், மெத்வதேவ்

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடந்து வருகிறது.
Italy Open டென்னிஸ்: 4வது சுற்றுக்கு முன்னேறிய சின்னர், மெத்வதேவ்
Published on

களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் இத்தாலியின் ஜானிக் சின்னர், ஆஸ்திரேலியாவின் அலெக்சி பாபிரின் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய சின்னர் 6-2, 6-0 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் 3-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் பாப்லோ லாமாஸ் ரூய்சை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com