Sinner | இந்தியன் வெல்ஸ் ஓபன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சின்னர்

ஜானிக் சின்னர்
ஜானிக் சின்னர்
Published on

இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதன் அரையிறுதி ஒன்றில் இத்தாலியின் ஜானிக் சின்னர் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச் சுற்றில் இத்தாலியின் ஜானிக் சின்னர், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய சின்னர் 6-2, 6-4 என எளிதில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ஜானிக் சின்னர், அல்காரஸ் அல்லது மெத்வதேவ் உடன் மோதவுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com