டோக்கியோ:.ஜப்பான் ஓபன் மகளிர் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. .இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஜப்பானின் நவோமி ஒசாகா, சக நாட்டு வீராங்கனையான சோனோபே வாக்னா உடன் மோதினார்..இதில் சிறப்பாக ஆடிய ஒசாகா 6-0, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.