துபாய் ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ஜெசிகா பெகுலா

துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது.இதில் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா இறுதிச் சுற்றில் தோல்வி அடைந்தார்.
துபாய் ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ஜெசிகா பெகுலா
Published on

துபாய்:

துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ஜெசிகா பெகுலா 6-2, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று, சாம்பியன் பட்டம் கைப்பற்றி அசத்தினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com