துபாய் சாம்பியன்ஷிப்: அரையிறுதிக்கு முன்னேறினார் இகா ஸ்வியாடெக்

துபாய் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் துபாயில் நடந்து வருகிறது. நேற்று நடந்த போட்டியில் ஸ்வியாடெக் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
துபாய் சாம்பியன்ஷிப்: அரையிறுதிக்கு முன்னேறினார் இகா ஸ்வியாடெக்
Published on

துபாய்:

துபாய் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டங்கள் நேற்று நடைபெற்றது.

3-வது காலிறுதியில் போலந்து வீராங்கனையான இகா ஸ்வியாடெக், சீன வீராங்கனை குயின்வென் ஷெங்குடன் மோதினார்.

இதில் ஸ்வியாடெக் 6-3, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com