பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: சபலென்கா அரையிறுதிக்கு முன்னேற்றம்

காலிறுதி ஆட்டம் ஒன்றில் அரினா சபலென்கா (பெலருசியா) மற்றும் ஜெங் கின்வென் (சீனா) ஆகியோ மோதினர். இதில் சபலென்கா 7-3, 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: சபலென்கா அரையிறுதிக்கு முன்னேற்றம்
Published on

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் பெண்களுக்கான காலிறுதி ஆட்டம் ஒன்றில் அரினா சபலென்கா (பெலருசியா) மற்றும் ஜெங் கின்வென் (சீனா) ஆகியோ மோதினர்.

இதில் சபலென்கா 7-3, 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com