Madrid Open டென்னிஸ்: கோகோ காப், ரிபாகினா 3வது சுற்றுக்கு முன்னேற்றம்

மேட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.
Madrid Open டென்னிஸ்: கோகோ காப், ரிபாகினா 3வது சுற்றுக்கு முன்னேற்றம்
Published on

மேட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். முன்னணி வீராங்கனைகள் நேரடியாக 2வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் நம்பர் 3 வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ காப், பிரான்சின் லியோலியா ஜீன் ஜீன் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக விளையாடிய கோகோ காப் 6-3, 6-0 என்ற செட் கணக்கில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் கஜகஸ்தானின் எலீனா ரிபாகினா 4-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் ரோமேனியாவின் எலினா கேப்ரில்லா ரூசை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com