பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: கோகோ காப் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெறுகிறது.பெண்கள் ஒற்றையரில் அமெரிக்காவின் கோகோ காப் அரையிறுதி சுற்றில் வெற்றி பெற்றார்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: கோகோ காப் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
Published on

பாரீஸ்:

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.

இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், பிரான்சின் லூயிஸ் போய்சன் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய கோகோ காப் 6-2, 6-2 என்ற செட்களில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் கோகோ காப், சபலென்கா உடன் மோதுகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com