விம்பிள்டன் டென்னிஸ்: 2வது சுற்றில் நார்வே வீரர் தோல்வி

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நார்வே வீரர் ரூட் தோற்றார்.
விம்பிள்டன் டென்னிஸ்: 2வது சுற்றில் நார்வே வீரர் தோல்வி
Published on

லண்டன்:

ஒவ்வொரு ஆண்டும் நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இதில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் நார்வே வீரர் காஸ்பர் ரூட், இத்தாலி நாட்டைச் சேர்ந்த பேபியோ போஜினி உடன் மோதினார்.

இதில் காஸ்பர் ரூட் 4-6, 5-7, 7-6 (7-1), 3-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com