இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சலீம் துரானி உடல்நலக்குறைவால் காலமானார்
இந்திய அணிக்காக 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சலீம் துரானி 1,202 ரன்கள், 74 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.சலீம் துரானி சகோதரர் உடன் குஜராத்தின் ஜாம்நகரில் வசித்து வந்தார்.
Published on:
Copied
Follow Us
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சலீம் துரானி (88) உடல்நலக்குறைவால் காலமானார். அவர் தனது சகோதரர் உடன் குஜராத்தின் ஜாம்நகரில் வசித்து வந்தார்.
1960 முதல் 1973-ம் ஆண்டு வரையான காலகட்டத்தில், இந்திய அணிக்காக 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இவர், 1,202 ரன்கள், 74 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.