ஆசிய விளையாட்டு போட்டி - படகு போட்டியில் வெள்ளி வென்றது இந்தியா

படகு போட்டியில் மகளிர் பிரிவில் இந்தியாவின் நேஹா தாகூர் வெள்ளிப்பதக்கம் வென்றார். இதன் மூலம் இந்தியா மொத்தம் 4 வெள்ளி பதக்கம் வென்றுள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டி - படகு போட்டியில் வெள்ளி வென்றது இந்தியா
Published on

படகு போட்டியில் மகளிர் Dinghy ILCA4 பிரிவில் இந்தியாவின் நேஹா தாகூர் வெள்ளிப்பதக்கம் வென்றார். 11 ரேஸ்களில் 27 புள்ளிகள் பெற்று வெள்ளி பதக்கத்தை இந்தியா வென்றது.

தாய்லாந்தின் நெப்போஸ்ர்ன் தங்க பதக்கமும், சிங்கப்பூர் வெண்கல பதக்கமும் வென்றது.

இதன்மூலம் இந்திய அணி 2 தங்கம், 4 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 12 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com