ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறினார் லக்ஷயா சென் #LakshyaSen

ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது.இந்தியாவின் லக்‌ஷயா சென் காலிறுதி சுற்றில் வெற்றி பெற்றார்.
ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறினார் லக்ஷயா சென் #LakshyaSen
Published on

பெர்மிங்காம்:

ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் இங்கிலாந்தில் இன்று தொடங்கியது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், சீனாவின் லீ ஷிபெங் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய லக்ஷயா சென் 21-13, 21-16 என்ற செட்களில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com