ராண்ட் பிரிக்ஸ் போட்டியில் கிமி அன்டோனெல்லி வெற்றி

131 புள்ளிகள் பெற்று கிமி அன்டோனெல்லி முன்னிலை பிடித்தார்.
Antonelli wins
Antonelli wins
Published on

சமீபத்தில் நடைபெற்ற 2026 கனடியன் கிராண்ட் பிரிக்ஸ் முக்கிய பந்தயத்தில், மெர்சிடிஸ் அணியின் இளம் ஓட்டுநரான ஆண்ட்ரியா கிமி ஆண்டனெல்லி வெற்றி வாகை சூடினார்.

அவர் 131 புள்ளிகள் பெற்று முதலிடத்தை தொடர்ச்சியாக நான்காவது முறையாக தக்கவைத்துள்ளார் . தரவரிசையில் ரஸ்ஸலை விட 43 புள்ளிகள் முன்னிலையில் உள்ளார்.

பந்தயத்தின் 30வது சுற்றில் ரஸ்ஸல் முன்னணியில் இருந்தார். இந்நிலையில் ஏற்பட்ட திடீர் பழுது காரணமாக பந்தயத்திலிருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இருப்பினும் கிமி அன்டோனெல்லி பந்தயம் முழுவதும் விறுவிறுப்பாக ஈடுபட்டிருந்தார்.

மேலும் இந்தப் பந்தயத்தில் ஆல்பைன் அணி ஆறாவது மற்றும் எட்டாவது இடங்களைப் பெற்று, இந்த சீசனின் தனது வலுவான தொடக்கத்தை கொண்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com