T20 World Cup Final | நியூசிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தியிருந்தது.நியூசிலாந்து அணி தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியிருந்தது.
T20 World Cup Final | நியூசிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு
Published on

டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கியுள்ளது. இதில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் நியூசிலாந்து கேப்டன் சான்ட்னெர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. இங்கிலாந்துக்கு எதிராக அரையிறுதியில் விளையாடிய அதே வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்தையும், நியூசிலாந்து தென்ஆப்பிரிக்காவையும் வீழ்த்தியிருந்தன.

நியூசிலாந்து அணியில் ஜேக்கப் டஃபி அணியில் இடம் பிடித்துள்ளார். மெக்கோன்சி நீக்கப்பட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com