திமுக கூட்டணி வெற்றி பெற்ற தொகுதிகள் விவரம் வருமாறு:-
| தொகுதிகள் | வேட்பாளர் | கட்சி |
| கும்மிடிப்பூண்டி | டி. ஜே.
கோவிந்தராஜன் | திமுக |
| பொன்னேரி | துரை
சந்திரசேகர் | காங்கிரஸ் |
| திருத்தணி | எஸ்.
சந்திரன் | திமுக |
| திருவள்ளூர் | வி. ஜி.
ராஜேந்திரன் | திமுக |
| பூந்தமல்லி | அ.
கிருஷ்ணசாமி | திமுக |
| ஆவடி | எஸ். எம்.
நாசர் | திமுக |
| மதுரவாயல் | கே. கணபதி | திமுக |
| அம்பத்தூர் | ஜோசப்
சாமுவேல் | திமுக |
| மாதவரம் | எஸ்.
சுதர்சனம் | திமுக |
| திருவொற்றியூர் | கே. பி.
சங்கர் | திமுக |
| ஆர்.கே.
நகர் | ஜே.ஜே.
எபினேசர் | திமுக |
| பெரம்பூர் | ஆர்.டி.
சேகர் | திமுக |
| கொளத்தூர் | மு.க.
ஸ்டாலின் | திமுக |
| வில்லிவாக்கம் | வெற்றி
அழகன் | திமுக |
| திரு.
வி. க. நகர் | தாயகம் கவி | திமுக |
| எழும்பூர் | இ.
பரந்தாமன் | திமுக |
| இராயபுரம் | ஆர்.
மூர்த்தி | திமுக |
| துறைமுகம் | சேகர்பாபு | திமுக |
| சேப்பாக்கம் | உதயநிதி
ஸ்டாலின் | திமுக |
| ஆயிரம்
விளக்கு | எழிலன் | திமுக |
| அண்ணாநகர் | எம்.கே. மோகன் | திமுக |
| விருகம்பாக்கம் | பிரபாகர்ராஜா | திமுக |
| சைதாப்பேட்டை | மா.
சுப்பிரமணியன் | திமுக |
| தியாகராய
நகர் | ஜெ.
கருணாநிதி | திமுக |
| மைலாப்பூர் | த. வேலு | திமுக |
| வேளச்சேரி | அசன்
மவுலானா | காங்கிரஸ் |
| சோழிங்கநல்லூர் | அரவிந்த்
ரமேஷ் | திமுக |
| பல்லாவரம் | ஐ.
கருணாநிதி | திமுக |
| தாம்பரம் | எஸ். ஆர்.
ராஜா | திமுக |
| செங்கல்பட்டு | எம்.
வரலட்சுமி | திமுக |
| திருப்போரூர் | எஸ்.எஸ்.
பாலாஜி | விசிக |
| செய்யூர் | பனையூர்
பாபு | விசிக |
| ஆலந்தூர் | தா. மோ.
அன்பரசன் | திமுக |
| திருப்பெரும்புதூர் | செல்வப்பெருந்தகை | காங்கிரஸ் |
| உத்திரமேரூர் | சுந்தர் | திமுக |
| காஞ்சிபுரம் | எழிலரசன் | திமுக |
| சோளிங்கர் | ஏ.எம்.முனிரத்தினம் | காங்கிரஸ் |
| இராணிப்பேட்டை | காந்தி | திமுக |
| ஆற்காடு | ஜெ.எல்.ஈஸ்வரப்பன் | திமுக |
| காட்பாடி | துரைமுருகன் | திமுக |
| வேலூர் | கார்த்திகேயன் | திமுக |
| அணைக்கட்டு | நந்தகுமார் | திமுக |
| குடியாத்தம் | அமுலு | திமுக |
| ஆம்பூர் | வில்வநாதன் | திமுக |
| ஜோலார்பேட்டை | தேவராஜி | திமுக |
| திருப்பத்தூர் | நல்லதம்பி | திமுக |
| பர்கூர் | தே.மதியழகன் | திமுக |
| ஓசூர் | பிரகாஷ் | திமுக |
| தளி | ராமச்சந்திரன் | சிபிஐ |
| செங்கம் | மு.பெ.கிரி | திமுக |
| திருவண்ணாமலை | எ.வ.வேலு | திமுக |
| கீழ்பெண்ணாத்தூர் | கு.பிச்சாண்டி | திமுக |
| கலசப்பாக்கம் | சரவணன் | திமுக |
| செய்யார் | ஜோதி | திமுக |
| வந்தவாசி | எஸ்.அம்பேத்குமார் | திமுக |
| திருக்கோயிலூர் | க.பொன்முடி | திமுக |
| உளுந்தூர்ப்பேட்டை | ஏ.ஜெ.மணிகண்ணன் | திமுக |
| ரிஷிவந்தியம் | வசந்தம்
கார்த்திகேயன் | திமுக |
| சங்கராபுரம் | உதயசூரியன் | திமுக |
| செஞ்சி | கே.எஸ்.மஸ்தான் | திமுக |
| விழுப்புரம் | டாக்.இரா.லட்சுமணன் | திமுக |
| விக்கிரவாண்டி | நா.புகழேந்தி | திமுக |
| திட்டக்குடி | கணேசன் | திமுக |
| விருத்தாசலம் | ராமகிருஷ்ணன் | காங்கிரஸ் |
| நெய்வேலி | சபா.ராஜேந்திரன் | திமுக |
| பண்ருட்டி | தி.வேல்முருகன் | தவாக |
| கடலூர் | கோ.அய்யப்பன் | திமுக |
| குறிஞ்சிப்பாடி | எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் | திமுக |
| காட்டுமன்னார்கோயில் | சிந்தனை
செல்வன் | விசிக |
| சேலம்
வடக்கு | ராஜேந்திரன் | திமுக |
| இராசிபுரம் | மா.மதிவேந்தன் | திமுக |
| சேந்தமங்கலம் | கே.பொன்னுசாமி | திமுக |
| நாமக்கல் | பி.ராமலிங்கம் | திமுக |
| திருச்செங்கோடு | ஈ.ஆர்.ஈஸ்வரன் | கொமதேக |
| ஈரோடு
கிழக்கு | இ.திருமகன்
ஈவெரா | காங்கிரஸ் |
| ஈரோடு
மேற்கு | முத்துசாமி | திமுக |
| அந்தியூர் | ஏ.ஜி.வெங்கடாசலம் | திமுக |
| உதகமண்டலம் | ஆர். கணேஷ் | காங்கிரஸ் |
| குன்னூர் | ராமச்சந்திரன் | திமுக |
| தாராபுரம் | கயல்விழி | திமுக |
| காங்கேயம் | மு.பெ.சாமிநாதன் | திமுக |
| திருப்பூர்
தெற்கு | க.செல்வராஜ் | திமுக |
| அரவக்குறிச்சி | இளங்கோ | திமுக |
| கரூர் | செந்தில்பாலாஜி | திமுக |
| கிருஷ்ணராயபுரம் | சிவகாமசுந்தரி | திமுக |
| குளித்தலை | இரா.மாணிக்கம் | திமுக |
| நாகப்பட்டினம் | ஆளூர்
ஷாநவாஸ் | விசிக |
| கீழ்வேளூர் | நாகை மாலி | சிபிஎம் |
| திருத்துறைப்பூண்டி | மாரிமுத்து | சிபிஐ |
| மன்னார்குடி | டி.ஆர்.பி.ராஜா | திமுக |
| திருவாரூர் | பூண்டி
கலைவாணன் | திமுக |
| திருவிடைமருதூர் | கோவி.செழியன் | திமுக |
| கும்பகோணம் | அன்பழகன் | திமுக |
| பாபநாசம் | ஜவாஹிருல்லா | மமக |
| திருவையாறு | துரை.சந்திரசேகரன் | திமுக |
| தஞ்சாவூர் | டி.கே.ஜி.நீலமேகம் | திமுக |
| பட்டுக்கோட்டை | அண்ணாதுரை | திமுக |
| பேராவூரணி | என்.அசோக்குமார் | திமுக |
| சீர்காழி | மு.பன்னீர்செல்வம் | திமுக |
| மயிலாடுதுறை | ராஜ்குமார் | காங்கிரஸ் |
| பூம்புகார் | நிவேதா
முருகன் | திமுக |
| பழனி | செந்தில்குமார் | திமுக |
| ஒட்டன்சத்திரம் | அர.சக்கரபாணி | திமுக |
| ஆத்தூர் | ஐ.பெரியசாமி | திமுக |
| வேடசந்தூர் | காந்திராஜன் | திமுக |
| மணப்பாறை | அப்துல்
சமது | மமக |
| திருவரங்கம் | பழனியாண்டி | திமுக |
| திருச்சி
(மேற்கு) | கே.என்.நேரு | திமுக |
| திருச்சி
(கிழக்கு) | இனிகோ
இருதயராஜ் | திமுக |
| திருவெறும்பூர் | மகேஷ்
பொய்யாமொழி | திமுக |
| இலால்குடி | சௌந்தரபாண்டியன் | திமுக |
| மண்ணச்சநல்லூர் | கதிரவன் | திமுக |
| முசிறி | தியாகராஜன் | திமுக |
| துறையூர் | ஸ்டாலின்
குமார் | திமுக |
| பெரம்பலூர் | பிரபாகரன் | திமுக |
| குன்னம் | சிவசங்கர் | திமுக |
| அரியலூர் | சின்னப்பா | மதிமுக |
| ஜெயங்கொண்டம் | கண்ணன் | திமுக |
| கந்தர்வக்கோட்டை | சின்னத்துரை | சிபிஎம் |
| புதுக்கோட்டை | டாக்டர் முத்துராஜா | திமுக |
| திருமயம் | ரகுபதி | திமுக |
| ஆலங்குடி | சிவ.வீ.மெய்யநாதன் | திமுக |
| அறந்தாங்கி | ராமச்சந்திரன் | காங்கிரஸ் |
| காரைக்குடி | மாங்குடி | காங்கிரஸ் |
| திருப்பத்தூர் | பெரியகருப்பன் | திமுக |
| மானாமதுரை | தமிழரசி | திமுக |
| மதுரை
கிழக்கு | மூர்த்தி | திமுக |
| சோழவந்தான் | வெங்கடேசன் | திமுக |
| மதுரை
வடக்கு | கோ.தளபதி | திமுக |
| மதுரை
தெற்கு | பூமிநாதன் | மதிமுக |
| மதுரை
மத்தி | பழனிவேல்
தியாகராஜன் | திமுக |
| ஆண்டிப்பட்டி | மகாராஜன் | திமுக |
| பெரியகுளம் | சரவணக்குமார் | திமுக |
| கம்பம் | ராமகிருஷ்ணன் | திமுக |
| இராஜபாளையம் | தங்கப்பாண்டியன் | திமுக |
| சாத்தூர் | ஏ.ஆர்.ஆர்.
ரகுராமன் | மதிமுக |
| சிவகாசி | அசோகன் | காங்கிரஸ் |
| விருதுநகர் | ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் | திமுக |
| அருப்புக்கோட்டை | கேகேஎஸ்எஸ்ஆர்
ராமச்சந்திரன் | திமுக |
| திருச்சுழி | தங்கம்
தென்னரசு | திமுக |
| பரமக்குடி | முருகேசன் | திமுக |
| திருவாடனை | கரு.மாணிக்கம் | காங்கி்ரஸ் |
| இராமநாதபுரம் | காதர்
பாட்சா | திமுக |
| முதுகுளத்தூர் | ராஜகண்ணப்பன் | திமுக |
| விளாத்திகுளம் | மார்க்கண்டேயன் | திமுக |
| தூத்துக்குடி | பெ.கீதாஜீவன் | திமுக |
| திருச்செந்தூர் | அனிதா
ஆர்.ராதாகிருஷ்ணன் | திமுக |
| ஸ்ரீவைகுண்டம் | செ.ஊர்வசி
அமிர்தராஜ் | காங்கிரஸ் |
| ஓட்டப்பிடாரம் | சண்முகையா | திமுக |
| பாளையங்கோட்டை | அப்துல்
வகாப் | திமுக |
| நாங்குநேரி | ரூபி
மனோகரன் | காங்கிரஸ் |
| இராதாபுரம் | அப்பாவு | திமுக |
| குளச்சல் | பிரின்ஸ் | காங்கிரஸ் |
| பத்மநாபபுரம் | மனோ
தங்கராஜ் | திமுக |
| விளவங்கோடு | விஜயதரணி | காங்கிரஸ் |
| கிள்ளியூர் | ராஜேஷ்
குமார் | காங்கிரஸ் |
| சங்கரன்கோவில் | ராஜா | திமுக |
| வாசுதேவநல்லூர் | சதன்
திருமலைக்குமார் | மதிமுக |
| தென்காசி | பழனிநாடார் | காங்கிரஸ் |