IPL 2026 | ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் இரு இடம் முன்னேறிய ஐதராபாத்

ராஜஸ்தான், பஞ்சாப், பெங்களூரு ஆகிய அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளன.
IPL 2026 | ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் இரு இடம் முன்னேறிய ஐதராபாத்
Published on

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இதுவரை 21 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. நேற்று நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.

இதுவரை நடைபெற்ற போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ஆர்சிபி ஆகிய அணிகள் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளன. ஆர்சிபி அணி.

நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இரு இடம் முன்னேறி 4வது இடம் பிடித்துள்ளது.

டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் தலா இரு வெற்றி பெற்று 5, 6, 7-வது இடத்தில் உள்ளன.

தலா ஒரு வெற்றி பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் முறையே 8, 9-வது இடம் பிடித்துள்ளது.

இன்னும் வெற்றிக் கணக்கை தொடங்காத கொல்கத்தா நைட் ரைடர்ஸ் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com