

சண்டிகரில் இன்று நடைபெறும் ஐபிஎல் 2026 சீசனின் 4-வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
பஞ்சாப் அணியில் ஸ்டோய்னிஸ், கொனோலி, மார்கோ யான்சன், பார்ட்லெட் ஆகிய வெளிநாட்டு வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
குஜராத் டைட்டன்ஸ் அணியில் பட்லர், ரபடா, கிளென் பிளிப்ஸ், ரஷித் கான் இடம் பிடித்துள்ளனர்.
சுப்மன் கில், சாய் சுதர்சன், ஜாஸ் பட்லர், வாஷிங்டன் சுந்தனர், கிளென் பிளிப்ஸ், ஷாருக் கான், ராகுல் டெவாட்டியா, ரஷித் கான், ரபாடா, அஷோக் சர்மா, முகமது சிராஜ்.
பிரப்சிம்ரன்சிங், கூப்பர் கொனோலி, ஷ்ரேயாஸ் அய்யர், நேஹல் வதேரா, ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மார்கோ யான்சன், பார்ட்லெட், வைசாக் விஜயகுமார், அர்ஷ்தீப் சிங், சாஹல்