IPL 2026 | ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் பஞ்சாப்

ஆர்சிபி, ராஜஸ்தான் ஆகிய அணிகள் புள்ளிப்பட்டியலில் 2, 3வது இடங்களைப் பிடித்துள்ளன.
IPL 2026 | ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் பஞ்சாப்
Published on

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இதுவரை 35 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இன்று நடந்த 35-லீக் போட்டியில் டெல்லி, பஞ்சாப் அணிகள் மோதின. இதில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது.

இதன்மூலம் பஞ்சாப் அணி 6 வெற்றியுடன் 13 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் நீடிக்கிறது.

ஆர்சிபி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் 2 மற்றும் 3வது இடங்களைப் பிடித்துள்ளன.

நான்கு வெற்றி பெற்றுள்ள சன்ரைசர்ஸ் ஐதராபாத் 4வது இடத்தில் உள்ளது. சென்னை அணி 5வது இடத்தில் உள்ளது.

தலா 3 வெற்றி பெற்றுள்ள டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் 6, 7-வது இடத்தில் உள்ளன.

இரு வெற்றி மட்டும் பெற்ற மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்டஸ் அணிகள் 8, 9-வது இடம் பிடித்துள்ளன.

ஒரே ஒரு வெற்றி மட்டும் பெற்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com