கொல்கத்தாவுக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு | IPL 2026

இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறும்.
கொல்கத்தாவுக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு | IPL 2026
Published on

ஐ.பி.எல். 2026-ன் 45-வது லீக் போட்டி இன்று மதியம் ஐதராபாத்தில் நடக்கிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- கொல்கத்தா நைட் ரைட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

ஐதராபாத் மைதானம் ஹை-ஸ்கோராக விளங்கி வருகிறது. இதனால் இந்த போட்டியில் 200 ரன்கள் அடித்தாலும் கூட சேஸிங் செய்ய வாய்ப்புள்ளது. முதலில் பேட்டிங் செய்யும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 225 ரன்களுக்கு மேல் குவிக்க முயற்சிக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com