IPL 2026 Final டிராபி யாருக்கு? ஆர்.சி.பி. பந்து வீச்சு தேர்வு

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கெதிராக ஆர்.சி.பி. டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
IPL 2026 Final டிராபி யாருக்கு? ஆர்.சி.பி. பந்து வீச்சு தேர்வு
ஆர்.சி.பி.
Published on

ஐ.பி.எல். 2026-ன் இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியனான ஆர்.சி.பி.- 2022 சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ஆர்.சி.பி. அணி கேப்டன் ரஜத் படிதார் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

குஜராத் டைட்டன்ஸ் ஆடும் லெவன்:-

சாய் சுதர்சன், சுப்மன் கில், ஜோஸ் பட்லர் (கீ), வாஷிங்டன் சுந்தர், ராகுல் டெவாடியா, நிஷாந்த் சிந்து, ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், ககிசோ ரபாடா, அர்ஷத் கான், முகமது சிராஜ்.

ஆர்.சி.பி. ஆடும் லெவன்:-

விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் (கேட்ச்), ஜிதேஷ் சர்மா (கீ), டிம் டேவிட், குருணால் பாண்டியா, ரொமாரியோ ஷெப்பர்ட், புவனேஷ்வர் குமார், ஜேக்கப் டஃபி, ஹேசில்வுட், ரசிக் சலாம் தார்

X

Maalai Malar
www.maalaimalar.com