

நடப்பு ஐ.பி.எல்.தொடரின் 44-வது லீக் போட்டி சென்னையில் இன்று நடக்கிறது. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் மும்பை அணி கேப்டன் ஹர்திக் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து, மும்பை அணி முதலில் பேட்டிங் இறங்கியது.
முதலில் இறங்கிய வில் ஜேக்ஸ் ஒரு ரன்னில் அவுட் ஆக வெளியேற ஜோடி சேர்ந்த ரிக்கல்டன் - நமன் திர் அதிரடியாக ஆடினர். ரிக்கல்டன் 37 ரன்களிலும் நமன் திர் 57 ரன்களிலும் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து இறங்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ஸ்கோர் செய்யவில்லை. திலக் வர்மா 5, சூர்யகுமார் யாதவ் 21, ஹர்திக் பாண்ட்யா 18 என சொற்ப ரன்களில் தோற்றனர்.
ஆட்டத்தின் முடிவில் மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்துள்ளது. 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி பேட்டிங் செய்ய உள்ளது.
சென்னை அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய கம்போஜ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து.