முதல் டி20 போட்டி: டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு-அயர்லாந்து பேட்டிங்

இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி இடம்பெறவில்லை.
shreyas iyer
Published on

இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்பதற்காக அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி பெல்பாஸ்ட் நகரில் இன்று நடைபெறுகிறது. இந்திய அணியின் புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் அய்யர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.

இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி இடம்பெறவில்லை.

அதன்படி, அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com