IPL 2026 | 10 அணி கேப்டன்களும் ஒன்றாக போஸ் கொடுத்த காட்சி

ஐ.பி.எல். 2026 சீசன் வருகிற 28-ந்தேதி தொடங்கும் நிலையில், 10 அணி கேப்டன்களும் ஒன்றாக இணைந்து போஸ் கொடுத்தனர்.
IPL 2026 | 10 அணி கேப்டன்களும் ஒன்றாக போஸ் கொடுத்த காட்சி
Published on

ஐ.பி.எல். 2026 கிரிக்கெட் சீசன் வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்த நிலையில் 10 அணி கேப்டன்களும் ஒன்றாக போஸ் கொடுத்துள்ளனர். பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டனாக ஷ்ரேயாஸ், குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டனாக சுப்மன் கில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி கேப்டனாக ரிஷப் பண்ட், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டனாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டனாக ரஜத் படிதார், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டனாக ரகானே, மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டனாக ரியான் பராக் உள்ளனர்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் ஆவார். அவர் தொடக்க போட்டிகளில் பங்கேற்கவில்லை. இதனால் இஷான் கிஷன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com