

நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். செல்வநிலை உயரும். நண்பர்களின் ஆதரவோடு எண்ணிய காரியங்கள் நிறைவேறும். தொழில் வளர்ச்சி உண்டு.
சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். அடுத்தவர் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் தலைமைப் பொறுப்பு தானாக தேடிவரும்.
கனவுகள் நனவாகும் நாள். கொள்கைப் பிடிப்பை தளர்த்திக்கொள்ள நேரிடும். வீடு மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். தொழில் முன்னேற்றம் உண்டு.
நட்பால் நன்மை கிட்டும் நாள். வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர்.
வெற்றி செய்திகள் வீடு தேடி வரும் நாள். தொல்லை கொடுத்தவர்கள் தோள் கொடுத்து உதவுவர். அரை குறையாக நின்ற பணிகள் மீதியும் தொடரும்.
வளர்ச்சி கூடும் நாள். குறை சொல்லியவர்கள் கூட பாராட்டுவர். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.
திட்டமிடாது செய்த காரியங்களில் கூட வெற்றி பெறும் நாள். உத்தியோகத்தில் சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட பிரச்சனை அகலும்.
வளர்ச்சி கூடும் நாள். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.
வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். புதிய வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும்.
மனக்குழப்பம் அகலும் நாள். கட்டிய வீட்டை பழுது பார்க்கும் எண்ணம் மேலோங்கும். பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும்.
யோசித்து செயல்பட வேண்டிய நாள். எதிர்பாராத விரயம் உண்டு. பிறருக்காக பொறுப்புகள் சொல்வதால் பிரச்சனைகள் ஏற்படும். சேமிப்பில் சிறிது கரையும்.
நினைத்தது நிறைவேறும் நாள். முக்கிய புள்ளிகள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்து கொடுப்பர். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள்.