

பராபவ ஆண்டு, சித்திரை-26 (சனிக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : சப்தமி காலை 10.40 வரை பிறகு அஷ்டமி
நட்சத்திரம் : திருவோணம் இரவு 8.03 வரை பிறகு அவிட்டம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருவோண கோவிங்களில் விரதம். ஸ்ரீ நடராஜர் அபிஷேகம். குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை. ஸ்ரீ சென்னகேசவப் பெருமாள் தங்கப் பல்லக்கிலும், புண்ணிய கோடி விமானத்திலும் புறப்பாடு. நயினார் கோவில் ஸ்ரீ சௌந்தரநாயகி அம்மன், திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன், காலை அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.
திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. திருஇந்துளூர் ஸ்ரீ பரிமளரெங்கநாதர் புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் அலங்கார திருமஞ்சன சேவை.
மேஷம் - ஜெயம்
ரிஷபம் - தாமதம்
மிதுனம் - மாற்றம்
கடகம் - உற்சாகம்
சிம்மம் - பண்பு
கன்னி - ஆதரவு
துலாம் - நற்செயல்
விருச்சிகம் - நிம்மதி
தனுசு - களிப்பு
மகரம் - புகழ்
கும்பம் - துணிவு
மீனம் - பயணம்