Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 5 ஜூலை 2026: மாரியம்மன் கோவில்களில் பால் அபிஷேகம்

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.
mariamman
Published on

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, ஆனி-21 (ஞாயிற்றுக்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : பஞ்சமி காலை 10.56 வரை பிறகு சஷ்டி

நட்சத்திரம் : சதயம் நண்பகல் 1.10 வரை பிறகு பூரட்டாதி

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

சூலம் : மேற்கு

நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை

சுபமுகூர்த்த தினம். இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், தஞ்சை புன்னை நல்லூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலை பால் அபிஷேகம். திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு திருமஞ்சன சேவை. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி.

திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமான் பால் அபிஷேகம். வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக் குமார சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமி சிறப்பு அபிஷேகம். சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை.

இன்றைய ராசிபலன்

மேஷம் - சுகம்

ரிஷபம் - மகிழ்ச்சி

மிதுனம் - லாபம்

கடகம் - அமைதி

சிம்மம் - புகழ்

கன்னி - நட்பு

துலாம் - பரிசு

விருச்சிகம் - வெற்றி

தனுசு - உற்சாகம்

மகரம் - சுபம்

கும்பம் - நிறைவு

மீனம் - நன்மை

X

Maalai Malar
www.maalaimalar.com