Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 4 ஏப்ரல் 2026: காரைக்கால் அம்மையார் குரு பூஜை

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.
Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 4 ஏப்ரல் 2026: காரைக்கால் அம்மையார் குரு பூஜை
Published on

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு பங்குனி-21 (சனிக்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : துவிதியை காலை 10.09 மணி வரை பிறகு திருதியை

நட்சத்திரம் : சுவாதி இரவு 9.26 மணி வரை பிறகு விசாகம்

யோகம் : அமிர்த, சித்தயோகம்

ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

சூலம் : கிழக்கு

நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜருக்கு திருமஞ்சன சேவை

திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவானுக்கு அபிஷேகம். திருவெள்ளறை ஸ்ரீ சுவேதாத்திரிநாதர் உற்சவம் ஆரம்பம். காரைக்கால் அம்மையார் குரு பூஜை. கரிவலம்வந்த நல்லூர் ஸ்ரீ பால்வண்ணநாதர் கேடய சப்பரத்தில் பவனி. நயினார் கோவில் ஸ்ரீ சவுந்தரநாயகி அம்மன், திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் கோவில்களில் காலையில் அபிஷேகம். ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் பவனி. பழனி ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.

உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள் ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரெங்கராஜர் புறப்பாடு. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் திருமஞ்சனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள், ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் கோவில்களில் திருமஞ்சன சேவை.

இன்றைய ராசிபலன்

மேஷம்-வரவு

ரிஷபம்-லாபம்

மிதுனம்-துணிவு

கடகம்-பாராட்டு

சிம்மம்-புகழ்

கன்னி-பாராட்டு

துலாம்- பண்பு

விருச்சிகம்-கவனம்

தனுசு- உதவி

மகரம்-நட்பு

கும்பம்-நன்மை

மீனம்-உண்மை

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com