

பராபவ ஆண்டு, வைகாசி-17 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : பவுர்ணமி பிற்பகல் 2.45 வரை பிறகு கேட்டை
நட்சத்திரம் : அனுஷம் மாலை 4.46 வரை பிறகு கேட்டை
யோகம் : மரணயோகம்
ராகுகாலம் : மாலை 4.30 முதல் 6 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
உத்தமர் கோவில் ஸ்ரீ சிவபெருமான் புஷ்பப் பல்லக்கில் புறப்பாடு, துவாதபட்டர் திருநட்சத்திர வைபவம். காஞ்சிபுரம் குமரக்கோட்டம் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம். மதுரை ஸ்ரீ கூடலழகர், காட்டு பருவூர் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் ரதோற்சவம். சோழவந்தான் ஸ்ரீ ஜனகை மாரியம்மன் முத்துப் பல்லக்கில் பவனி. சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகர் கோவில்களில் அலங்கார திருமஞ்சனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சனம்.
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு திருமஞ்சன சேவை. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம். காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், தஞ்சை புன்னை நல்லூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு, ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சி நாத சுவாமி சிறப்பு அபிஷேகம்.
மேஷம் - லாபம்
ரிஷபம் - ஜெயம்
மிதுனம் - சாந்தம்
கடகம் - வரவு
சிம்மம் - அன்பு
கன்னி - அமைதி
துலாம் - நிறைவு
விருச்சிகம் - ஆதாயம்
தனுசு - பாராட்டு
மகரம் - பரிசு
கும்பம் - பணிவு
மீனம் - உவகை